2023 இல் அமெரிக்க கிறீன் காட் வென்ற இலங்கைத் தமிழ் அதிஷ்டசாலிகள்

அமெரிக்க வழங்கும் கிறீன் காட் லொட்டரியில் கிழக்கு மாகாணம் அப்பாறையை சேர்ந்த 6 தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதுவரை அப்பாறை – காரைதீவில் இருந்து அமெரிக்க Green Card சீட்டிலுப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அம்பாறையில் ஐவர் தெரிவு அந்தவகையில் தினேக்ஷ்- சகாயநாதன், தர்க்ஷிகா- ராசன், பிரசாந் – கிக்ஷானிகா, தன்ராஜ்- சண்முகநாதன், திலீப்குமார் – சரணியா ஆகியோரே அமெரிக்க Green Card சீட்டிலுப்பில் தெரிவு செய்யப்பட்ட அதிக்ஷ்டசாலிகள் ஆவார்கள். அமெரிக்க Green Card இன்றைய காலகட்டத்தில் … Continue reading 2023 இல் அமெரிக்க கிறீன் காட் வென்ற இலங்கைத் தமிழ் அதிஷ்டசாலிகள்